உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 July 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 July 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar

திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் நவீன் பொல்லினேனி, 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அஜித்குமார் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன் மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறியுள்ளது. உண்மையிலே காவல்துறை, முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை