/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 November 2025 | 9 PM | முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 November 2025 | 9 PM | முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Dinamalar
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெறும் முற்போக்கு புத்தக காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதிக்கும், இளைஞர் அணிக்கும் பாராட்டுகள் என்றார்.
நவ 16, 2025