/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 JAN 2026 | 9 PM | ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது! | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 JAN 2026 | 9 PM | ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது! | Dinamalar
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் உள்பட 113 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளனர். நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது.
ஜன 25, 2026