/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 February 2026 | 05 AM | மலேசிய மக்களுக்கு மோடி நன்றி | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 February 2026 | 05 AM | மலேசிய மக்களுக்கு மோடி நன்றி | Dinamalar
இந்த ஆண்டில் நான் முதலில் பயணம் செய்த நாடு மலேசியா; இந்த பயணம் இந்தியா-மலேசியா இடையே உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது; மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டு மக்களின் அன்புக்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிப் 08, 2026