/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 March 2026 | 09 PM | வருத்தம் அளிக்கிறது : மோடி | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 March 2026 | 09 PM | வருத்தம் அளிக்கிறது : மோடி | Dinamalar
ஜனாதிபதி திரவுபதி முர்முவை திரிணமுல் காங்கிரஸ் அவமதித்துள்ளது. இது மனதை புண்படுத்தியது, வருத்தம் அளிக்கிறது என டில்லி மெட்ரோ வழிதடத்தை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசினார்.
மார் 08, 2026