/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 MAY 2026 | 9 PM | முதல்வராகிறார் விஜய் |Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 MAY 2026 | 9 PM | முதல்வராகிறார் விஜய் |Dinamalar
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆட்சியமைக்க கவர்னரை சந்தித்து விஜய் உரிமை கோரினார். இதனை அடுத்து விஜய் முதல்வராக உள்ளார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
மே 09, 2026