/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 JUNE 2026 | 05 PM | ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 JUNE 2026 | 05 PM | ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! | Dinamalar
பாஜவில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலை, செப்டம்பர் 14-ம் தேதி புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 16, 2026