/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 JUNE 2026 | 09 PM | 7 தொழிலாளர்கள் பலி | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 JUNE 2026 | 09 PM | 7 தொழிலாளர்கள் பலி | Dinamalar
திருவள்ளூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட ஆலை மறு அறிவிப்பு வரும் வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.3 நாட்களுக்கு தொழிற்சாலை தேசிய பேரிடர் மீட்புப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21, 2026