/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 JULY 2024 | 11AM | Dinamalar Express | |Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 JULY 2024 | 11AM | Dinamalar Express | |Dinamalar
2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அதிபர் புதினை, மோடி சந்திக்கிறார். இரு நாட்டுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
ஜூலை 09, 2024