உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 5AM | 02-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 5AM | 02-08-2024 | Short News Round Up | Dinamalar

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்க்ளி எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதில் 89 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் 143 உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 32 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை