உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 AUG 2024 | 11 AM | Dinamalar Express | |Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 AUG 2024 | 11 AM | Dinamalar Express | |Dinamalar

இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் மிக முக்கியமான பண்டிகையான கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று நாடு முழுவதும் சிறப்புடம் கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலை முதல் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு வழிபட்டனர். கோவையில் உள்ள இஸ்கான் கோயிலிலும் ஜென்மாஷ்டமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை