உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சிகாகோ ஏர்போர்ட்டில் இருந்து ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். அவரை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழியனுப்பி வைத்தனர்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ