உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

அலுவல் மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி டில்லியில் நடந்த ஹிந்தி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். ஹிந்தி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்ததாக அல்லாமல், கலாசார அடிப்படையில் நாடு முழுதும் பரவியுள்ளது. எந்த ஒரு மொழிக்கும் ஹிந்தி போட்டி அல்ல. அனைத்து மொழிகளும் நட்புடனும், ஒன்றுக்கு ஒன்றுக்கு ஆதரவாகவும் உள்ளன என அமித் ஷா கூறினார்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி