/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar
குஜராத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசினார். நமது இலக்கு என்பது உச்சத்துக்கு செல்வதல்ல. உச்சத்திலேயே இருப்பது தான் நமது இலக்கு. நம்மிடம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் வசதி இல்லை. எனவே சோலார், காற்றாலை, அணுசக்தி மற்றும் ஹைட்ரோ பவர் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம், நிலையான எரிசக்தி வளம் உருவாக்கப்படும் என மோடி கூறினார்.
செப் 16, 2024