உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 September 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 September 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றியமைக்கப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜி, நாசர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மூன்று அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டு, இரு புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டு உள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று மதியம் 3:00 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்க உள்ளது.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை