உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 February 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 February 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்க்கு 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை என துணை முதல்வர் உதயநிதி குற்றம் சாட்டினார். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 8 லட்சம் மாணவர்கள் பயன்படுகின்றனர். அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் தரப்படும் என அவர் கூறினார்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை