/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 October 2025 | 5 AM | திமுகவுக்கு நாள் குறிக்கப்பட்டது | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 October 2025 | 5 AM | திமுகவுக்கு நாள் குறிக்கப்பட்டது | Dinamalar
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டுமென மதுரையில் நடந்த பாஜ மாநில தலைவர் சுற்றுப்பயண துவக்க விழாவில் அண்ணாமலை பேசினார்.
அக் 13, 2025