உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 September 2025 | 5 AM | மக்கள் சக்திக்கு நன்றி - பிரதமர் மோடி |Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 September 2025 | 5 AM | மக்கள் சக்திக்கு நன்றி - பிரதமர் மோடி |Dinamalar

நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த எண்ணற்ற வாழ்த்துகள், ஆசீர்வாதங்கள் மற்றும் அன்பான தகவல்களால் நான் பிரமித்து போனேன். இந்த பாசம் என்னை பலப்படுத்துகிறது. ஊக்குவிக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி தெரிவித்தார். #dinamalarexpress #dmk #bjp #admk #tvk #stalin #modi #rahulgandhi #annamalai #udhayanidhistalin #yamunariver #vote #vijay #eps #ops #dmdk

செப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை