உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 September 2025 | 9 PM |பிரதமர் மோடி ஓய்வு! ராஜ்நாத் சிங் |Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 September 2025 | 9 PM |பிரதமர் மோடி ஓய்வு! ராஜ்நாத் சிங் |Dinamalar

வரும் தேர்தல்களில் மட்டுமல்ல 2047ம் ஆண்டு தேர்தலிலும் மோடியே எங்கள் பிரதமர் வேட்பாளராக இருப்பார். இந்தியாவின் 100வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வரை, அதாவது 2047ம் ஆண்டு விக்சித் பாரதம் என்ற இலக்கை அடைந்த பின்னரே அவர் ஓய்வு பெறுவார் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ