/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 JANUARY 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 JANUARY 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த 38வது தேசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். உலகம் 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று கூறுகிறது. இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக மாறுவதற்கான பாதையில் உள்ளது. விளையாட்டு அதன் ஒரு பெரிய பகுதியாக மாறியுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஜன 29, 2025