/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 20-10-2025 | 9 PM | பிரதமர் மோடி அழைப்பு | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 20-10-2025 | 9 PM | பிரதமர் மோடி அழைப்பு | Dinamalar
போர் கப்பலில் பிரதமர் மோடி விக்ராந்த் சக்தியை புகழ்ந்த பிரதமர் போர் விமானம் தரை இறங்குவதை கண்டு வியந்த பிரதமர் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து டில்லியில் ஜாங்கிரி சுட்ட ராகுல் பிரிட்டன் பிரதமரின் தீபாவளி வாழ்த்து ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய லடாக் கவர்னர் இனிப்பு பர்பியாலான கூகுள் லோகோ தீ காயங்களுக்கு சிகிச்சை பெறுவோர் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கட்டுப்பாட்டு அறையில் ரயில் அமைச்சர் ஆய்வு காங்கிரசுக்கு அதிர்ச்சி தந்த ஆர்ஜேடி முழு கொள்ளளவை எட்டிய 2 அணைகள் ஜெயிலர் 2 படத்தின் BTS வீடியோ வெளியீடு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி பூஜை இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அக் 20, 2025