/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 November 2025 | 9 PM |இந்தியர்கள் 42 பேர் பலி | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 November 2025 | 9 PM |இந்தியர்கள் 42 பேர் பலி | Dinamalar
சவுதி அரேபியாவின் மெக்காவில் இருந்து மதினாவுக்கு சென்ற பஸ்சும், டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் தெலங்கானாவை சேர்ந்த 42 உம்ரா யாத்ரீகர்கள் பலியானார்கள்.
நவ 17, 2025