மாவட்ட செய்திகள் | 27 - 12 -2024 | District News | Dinamalar
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை இடித்து அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. யானையை துரத்துவதற்காகவும், மயக்க ஊசி செலுத்திய பின்னர் அதனை, லாரியில் ஏற்றும் பணிக்காகவும் வரவழைக்கப்பட்ட கும்கி யானை பொம்மன் கடந்த சில நாட்களாக பணியில் ஈடுபட்டு வந்தது.
டிச 27, 2024