/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 13-01-2025 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 13-01-2025 | District News | Dinamalar
ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் உள்ள ராணுவ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரையேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற பயிற்சி அகாடமி வீரர் அர்ஷத் 2 தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் கபிலேஷ் - ஹர்ஷித் இருவரும் 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். ஹர்ஷத் தனது குதிரையுடன் 185 செ.மீ உயரத்தில் பாய்ந்து, இந்தியாவின் மிக உயர்ந்த குதிப்பு சாதனையை EPL கிராண்ட் ஃபைனலில் நிகழ்த்தினார்
ஜன 13, 2025