உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 18-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 18-01-2025 | Short News Round Up | Dinamalar

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி தேதி 31ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் துவங்கி ஏப்ரல் 4 வரை நடக்க உள்ளது. பிப்ரவரி 1ல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடக்க உள்ளது. முதல் பகுதி, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை 9 அமர்வுகளாக நடக்கிறது. அப்போது, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமனும் பதிலளித்து பேசுகின்றனர்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ