உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 26-10-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 26-10-2024 | District News | Dinamalar

கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லசந்திரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் தனியார் கோழி பண்ணை உள்ளது. அங்கு இறந்த கோழிகள் மற்றும் கழிவுகளை மூட்டைகளாக கட்டி குளத்தில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மழை பெய்ததில் கழிவுகள் நீருடன் கலந்து கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் கிராமம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. வீட்டுப் பொருட்களில் ஈக்கள் மொய்த்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இறந்த கோழிகளை தெருநாய்கள் கிராமத்திற்குள் இழுத்து வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ