உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 10-11-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 10-11-2024 | District News | Dinamalar

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கேட் டெக்னாலஜி ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தின் சார்பில் தேசிய அளவிலான சைகை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ரோபோடிக்ஸ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற துறைகளில் தங்களது திட்டங்களை வெளிப்படுத்தும் விதமாகவும், தானியங்கி ரோபோக்களை வடிவமைத்து தடங்கல்களை சமாளித்து செல்லும் ரோபோரேஸ் போட்டியும், பாஸ்ட் லைன் பாலோவர் போட்டி என 3 பிரிவுகளில் நடைபெற்றது.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ