உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 11-01-2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 11-01-2025 | District News | Dinamalar

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 7 யானைகள் 3 பிரிவுகளாக பிரிந்து உலா வந்தன. இந்நிலையில், காலை 8 மணியளவில் கே.என்.ஆர் அருகே மலை உச்சியில் பாறை கற்கள் மீது நின்று 3 யானைகள் தழைகளை தின்று கொண்டிருந்தன. ஒரு யானை பாறை கற்களுடன் உருண்டு 20 அடி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தது. தகவல் அறிந்த குன்னூர் வனத்துறையினர் யானைக்கு தண்ணீர் கொடுத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யானை திடீரென எழ முயன்றது. நிற்க முடியாமல் மீண்டும் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை