/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 26-08-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 26-08-2024 | Short News Round Up | Dinamalar
இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் மிக முக்கியமான பண்டிகையான கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று நாடு முழுவதும் சிறப்புடம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அதிகாலை முதல் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு வழிபட்டு வருகின்றனர்.
ஆக 26, 2024