உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 14-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 14-02-2025 | Short News Round Up | Dinamalar

அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இருவரும், இரு நாட்டு உறவுகள், வர்த்தகம் பற்றி ஆலோசித்ததுடன், உலக நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !