உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 15-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 15-02-2025 | Short News Round Up | Dinamalar

சென்னையில் இப்போது 54 கிமீ துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் புறநகர் பஸ் ஸ்டாண்ட் வந்ததில் இருந்து அதுவரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 15.5 கிமீ வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும் என 2018ல் அரசு அறிவித்தது.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை