உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 16-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 16-05-2025 | Short News Round Up | Dinamalar

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் வெளியிட்டார் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் தேர்வு எழுதினர் ஒட்டு மொத்தமாக 93.8 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி தமிழில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண்

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ