உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 684 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | CM Trophy Football tournament| Tanjavur

684 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | CM Trophy Football tournament| Tanjavur

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் வரும் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெறும். இதில் தஞ்சை, திருச்சி, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட மொத்தம் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 684 வீரர்கள் களத்தில் உள்ளனர். முதல் போட்டியில் நாமக்கல்-தென்காசி அணியும், ஈரோடு-கோவை அணியும் மோதின.

அக் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை