உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / விறுவிறுப்பான ஆட்டம் | CM Cup | Cricket Tornament | Sports Meet | Udumalpet | Tiruppur

விறுவிறுப்பான ஆட்டம் | CM Cup | Cricket Tornament | Sports Meet | Udumalpet | Tiruppur

விறுவிறுப்பான ஆட்டம் | CM Cup | Cricket Tornament | Sports Meet | Udumalpet | Tiruppur திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான முதல்வர் கோப்பைக்கான ஆண்கள் பிரிவு போட்டி நடந்தது. போட்டியை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மனோகரன் துவக்கி வைத்தார். இதில் 25 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் விளையாடின. இப்போட்டியில் உடுமலை அரசு கலைக்கல்லூரி அணி முதலிடம் பெற்றது. காங்கயம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி இரண்டாமிடம் மற்றும் திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி மூன்றாம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி