/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ தென்மண்டல அளவிலான போட்டிகள் விறு விறு | South zone Hockey Tournament Arjuna Trophy | puducherry
தென்மண்டல அளவிலான போட்டிகள் விறு விறு | South zone Hockey Tournament Arjuna Trophy | puducherry
புதுச்சேரி கூடப்பாக்கம் ஹாக்கி மைதானத்தில், லே புதுச்சேரி ஹாக்கி மற்றும் கூடப்பாக்கம் ஹாக்கி சங்கம் இணைந்து நடத்திய அர்ஜுனா டிராபி தென்மண்டல அளவிலான ஐவர் மகளிர் ஹாக்கி போட்டி தொடங்கியது.
செப் 23, 2025