வாடிப்பட்டிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு குவியும் பாராட்டு
வாடிப்பட்டிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு குவியும் பாராட்டு | Vadipatti | Hockey Player Shines in Athletics | Student Receives Widespread Praise மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட தடகள போட்டியில் மாணவி முருகேஸ்வரி நிளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்தார். மாணவி முருகேஸ்வரி ஹாக்கியிலும் சிறப்பாக விளையாடி வாடிப்பட்டி மற்றும் மதுரை மாவட்ட அணிக்காக மாநில போட்டிகளில் பங்கேற்று வாடிபட்டிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவியை உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், பாண்டியம்மாள், வனிதா மற்றும் தலைமை ஆசிரியர் திலகவதி உதவி தலைமை ஆசிரியர் பிரேமா ஆகியோர் பாராட்டினர்
ஆக 04, 2026