உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 80 வயது பெண்கள் அபாரம்| Sports |Champion| Athletics| Covai

80 வயது பெண்கள் அபாரம்| Sports |Champion| Athletics| Covai

80 வயது பெண்கள் அபாரம்| Sports |Champion| Athletics| Covai கோவை நேரு ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கில் மூத்தோர் தடகள போட்டிகள் துவங்கியது. நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வேக நடை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டி நடக்கிறது. குண்டு எறிதல் போட்டியில் 87 வயது ஞான ஹெப்சிபா, 83 வயது அம்மா குட்டி மற்றும் 85 வயது கோவிந்தம்மாள் அபாரமாக விளையாடிய அசத்தினர். அதேபோல் ஆண்களுக்கான லாங் ஜம்ப் போட்டியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் திறம்பட விளையாடினர். சீனியர் போட்டிகளில் பங்கேற்ற பலர் முன்னாள் தடகள வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனியர் சிட்டிசன்களின் அபார திறமையை ஆர்வமுடன் அனைவரும் கண்டு ரசித்தனர்

செப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை