/ தினமலர் டிவி
/ சினிமா
/ ரஜினியின் 'கூலி' படம் ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Coolie Update | Rajini
ரஜினியின் 'கூலி' படம் ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Coolie Update | Rajini
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகர்ஜூனா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் டீசர், பாடல் க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது, கூலி படத்தின் ரிலீஸ் பற்றி தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம், வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
ஏப் 04, 2025