வாசகர்கள் கருத்துகள் ( 1 )
1996 இல் தீவிர அரசியலுக்கு வந்து காணாமல் போன ஆட்சி. பிறகு வந்தான் வென்றான் என்னும் படத்துடன் காணாமல் போன பிரசாந்த். 2011 தீவிர அரசியலுடன் காணாமல் போன வடிவேலு. இப்பொழுது 2026 இல் தொலைந்து போக போகும் சிவா. திராவிடம் ஒழியும் வரை இது தொடரும்.