உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / பறந்து விளையாடும் 

பறந்து விளையாடும் 

'சுகர்கிளேடர்' எனும் பறக்கும் அணிலை, தற்போது பலரும் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். இதன் கால்களுக்கு இடையேயுள்ள மெல்லிய சவ்வை விரித்தால், அவற்றால் நீண்ட துாரம் பறக்க முடியும். இதை கூண்டிற்குள் அடைத்து வைக்காமல், சில விளையாட்டு பொருட்களை சுவரிலோ அல்லது கூண்டிற்குள்ளோ பொருத்தினால், அவை விளையாடி கொண்டே இருக்கும். இதற்காக, ஆன்லைன் மற்றும் கடைகளில், கிளைம்பிங் செயின் விற்கப்படுகிறது. இதில், தலைகீழாக குடையை கவிழ்த்து வைப்பது போல ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும். இதில் தாவி பறந்து அவை ஓய்வெடுத்து கொள்ளும். நீங்கள் வீட்டில் இல்லாத போதும், இவை விளையாடி கொண்டே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை