உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ஹெல்தி ஸ்நாக்ஸ்!

ஹெல்தி ஸ்நாக்ஸ்!

துறுதுறுன்னு சுத்திக்கிட்டு இருக்கற உங்க பப்பிக்கு, ஹெல்தியான ஸ்நாக்ஸ், வீட்டிலே செஞ்சி கொடுத்து அசத்துங்க. இதற்கு, ஒரு ஆப்பிளை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பீனட்பட்டர், சிறிது பிளைன் கிரீக் யோகர்ட் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். இக்கலவையை, வித்தியாசமான வடிவங்களுடன் கடைகளில் கிடைக்கும் நைலான் மோல்ட் வாங்கி அதில் நிரப்பவும். ஒருநாள் முழுக்க, பிரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைத்து, அடுத்தநாள் சாப்பிட கொடுத்தால், ரசித்து, ருசித்து சாப்பிடும். உங்க பப்பியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளை, வெவ்வேறு பழங்களுடன் இதே கலவை சேர்த்து செய்து கொடுக்கலாம்.இது பப்பி ஸ்நாக்ஸ்; நோ டேஸ்டிங்...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி