உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ஏற்காடு, தெக்காடு.. நாய் கண்காட்சி

ஏற்காடு, தெக்காடு.. நாய் கண்காட்சி

*சேலம் ஆக்மி கென்னல் கிளப் சார்பில், வரும் 20ம் தேதி, ஏற்காடு, மான்ட்போர்டுபள்ளியில்,நாய் கண்காட்சி நடக்கிறது. இது, கிளப் சார்பில் நடத்தப்படும் 33, 34 வது சாம்பியன்ஷிப் டாக் ஷோ. இதில், உங்கள் பப்பியும் பங்கேற்க விரும்பினால், www.dogsnshows.comஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, gmail.com/94433 67599 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.* கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், அனந்தபுரி கெனைன் கிளப் சார்பில், வரும் 27 ம் தேதி, தெக்காடு போலீஸ் மைதானத்தில், அனைத்து இன பப்பிகளுக்கான நாய் கண்காட்சி நடக்கிறது. இதில், பீகில் இன பப்பிகளுக்கு பிரத்யேக போட்டி நடத்தப்படுகிறது. முதன்முறையாக பெண் கையாளுநர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு: gmail.com/ 99612 00200 தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை