மேலும் செய்திகள்
நாட்டின் குறைந்த விலை கன்வெர்ட்டபிள் கார்
17-Dec-2025
வாகன அப்டேட்ஸ்
17-Dec-2025
மின்சார ஸ்கூட்டர் சந்தையில் நுழையும் வின்பாஸ்ட்
10-Dec-2025 | 1
ஐந்து லட்சம் ஸ்கோடா கார்கள் விற்பனை
10-Dec-2025
'ஜாவா 350' டூரர் பைக், தற்போது மூன்று புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக 'கிளாசிக் லெஜண்ட்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆரம்ப விலை பைக், 16,000 ரூபாய் குறைந்து, 1.99 லட்சம் ரூபாயாக இருக்கிறது.இதன் இன்ஜினை பொறுத்தவரையில், எந்த மாற்றமும் இல்லை. கூடுதலாக அலாய் சக்கரங்கள், மூன்று புதிய நிறங்கள் மற்றும் குரோம் அலங்காரங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.மொத்தம் நான்கு வகையில் வரும் இந்த பைக்கின் விலை, 1.99 லட்சம் ரூபாய் முதல் 2.24 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
17-Dec-2025
17-Dec-2025
10-Dec-2025 | 1
10-Dec-2025