3எக்ஸ்.ஒ., – சி.என்.ஜி., கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார்
‘ம ஹிந்திரா’ நிறுவனத்தின் ‘எக்ஸ்.யூ.வி., – 3எக்ஸ்.ஒ., இசட்.என்.ஜி.,’ என்ற சி.என்.ஜி., கார், ‘பாரத் என்கேப்’ கிராஷ் டெஸ்டில், 5 ஸ்டார் பெற்றுள்ளது. பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 29.36 புள்ளிகளும், குழந்தை பாதுகாப்பில், 49க்கு 45 புள்ளிகளையும் பெற்று அசத்தியுள்ளது.