பஜாஜ் பல்சர் 180 பைக் 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகை
'பஜாஜ்' நிறுவனம், 'பல்சர் 180' பைக்கை மேம்படுத்தி, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது. இதில், 178 சிசி., சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின், 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 156 கிலோ எடை உள்ள இந்த பைக்கில், 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் கிடைக்கிறது.