உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பேட்மேன் எடிஷன் முன்பதிவு முடிந்தது

பேட்மேன் எடிஷன் முன்பதிவு முடிந்தது

மஹிந்திராவின் 'பி.இ., 6 பேட்மேன் எடிஷன்' கார், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்நிறுவனம் நடப்பாண்டுக்கு 999 கார்களை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்பதிவு துவங்கிய ஏழே நிமிடத்தில், முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வினியோகம் ஏப்ரல் 20 முதல் துவங்குகிறது. இந்த எடிஷன் கார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 300 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், தேவை அதிகரித்ததால், அதை 999 ஆக இந் நிறுவனம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. விலை ரூ.28.49 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி