உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஹோண்டா அட்வெஞ்சர் பைக்குகள் அறிமுகம்

ஹோண்டா அட்வெஞ்சர் பைக்குகள் அறிமுகம்

‘ஹோ ண்டா மோட்டார் சைக்கிள்ஸ்’ நிறுவனம், ‘எக்ஸ்.ஆர்., 300எல் மற்றும் எக்ஸ்.ஆர்., 300 ரேலி’ ஆகிய இரு அட்வெஞ்சர் பைக்குகளையும், 1.83 மற்றும் 2.08 லட்சம் ரூபாயில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகளில், சி.பி., 300எப் பைக்கில் வரும் அதே 293.5 சி.சி., ஏர் மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை மாடலை விட, ரேலி மாடலுக்கு 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, 13.8 லிட்டர் பெ ட்ரோல் டேங்க், விண்ட் ஸ்கிரீன், நக்கிள் கார்டு, ரேலி பைக் கிராபிக்ஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த பைக்குகளுக்கு, ‘ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210’, கவாசாகி கே.எல்.எக்ஸ்., 230 பைக்குகள் போட்டியாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ