உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாடகை பேட்டரி சேவை விரிவு: டாடா

வாடகை பேட்டரி சேவை விரிவு: டாடா

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் 'பஞ்ச், டியாகோ இ.வி.,' மின்சார கார்களுக்கு மட்டுமே இருந்த வாடகை பேட்டரி சேவை, தற்போது 'நெக்சான், கர்வ், ஹேரியர், சியாரா' மின்சார கார்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்த கார்களின் அடிப்படை விலை, 7.30 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது. கார் மாடல் பேட்டரி (கி.வாட்.ஹார்.,) அடிப்படை விலை (ரூ) பயன்பாட்டு கட்டணம் (ரூ/கி.மீ.,) நெக்சான் இ.வி., 45 8.99 லட்சம் 4.4/கி.மீ., கர்ப் இ.வி., 55 10.99 லட்சம் 5/கி.மீ., சியரா இ.வி., 63 11.99 லட்சம் 5.5/கி.மீ., ஹேரியர் இ.வி., 65 14.49 லட்சம் 5.9/கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ