மேலும் செய்திகள்
சாலை விதிகளை மதிக்காத அமைச்சர் வேலு, எம்பி, எம்எல்ஏ
31-Jan-2026 | 2
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'பன்ச் இ.வி.,' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விலை, 30,000 குறைந்துள்ளது. முதல் முறையாக வாடகை பேட்டரி முறையில், இந்த கார் வந்துள்ளது. பேட்டரி ஆற்றல் ஐந்து கி.வாட்.ஹார்., அதிகரிக்கப்பட்டு, 30 மற்றும் 40 கி.வாட்.ஹார்., என இரு எல்.எப்.பி., பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. முழு சார்ஜில், 335 முதல் 355 கி.மீ., வரை பயணம் செய்ய முடியும்.
31-Jan-2026 | 2