உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / இம்மாத அறிமுகங்கள்

இம்மாத அறிமுகங்கள்

01. 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் 'சியரா' எஸ்.யூ.வி., கார் நவம்பர் 25ம் தேதியில் அறிமுகம். 02. 'மஹிந்திரா' நிறுவனத்தின் 'எக்ஸ்.இ.வி., 9எஸ்' என்ற ஏழு சீட்டர் இ.வி., கார், நவம்பர் 26ம் தேதி அறிமுகம். 03. 'ஹூண்டாய்' நிறுவனத்தின் 'வென்யூ' காம்பேக்ட் எஸ்.யூ.வி., கார், நேற்று அறிமுகம். விலை ரூ.7.90 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ